பித்தப்பைக் கற்களும் அதற்கான தீர்வுகளும்
PDF Jan, 2023 Downloadநாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்புச் சத்து செரிமானம் அடைய பித்த நீர் மிகவும் அவசியம் . பித்த நீரானது கல்லீரலில் நாள் ஒன்றுக்கு சுமார் 500 முதல் 600 மி.லி. வரை சுரக்கிறது . இது பித்த நாளங்கள் வழியாக சிறு குடலைச் சென்றடையும் . இதில் 40 முதல் 50 மி.லி. அளவு பித்தப்பையில் சேமிக்கப்பட்டு கொழுப்புச்சத்து செரிமானம் அடைய உதவி செய்கிறது .
Read Moreஇந்தியாவில் ஆண்டுக்கு ஒரு கோடி பேர் மூலநோயால் பாதிக்கப்படுகிறார்கள்
PDF Jan, 2023 Downloadவராமல் தடுப்பது எப்படி டாக்டர் கண்ணன் விளக்கம் சென்னை, நவ 23- உலக மூலநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைப்பயணம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 20ம் தேதி உலக மூல நோய் விழிப்புணர்வு நாளாக அனுசரிக்கப்பட்டு அதனை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வண்ணமாக பிரைம் இந்தியன் மருத்துவமனை இந்திய பெருங்குடல் மற்றும் மலக்குடல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம். இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு மற்றும் சென்னை மாவட்டம் இணைந்து மூலம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி 18 11-2023 அன்று சென்னை
Read Moreசெய்திமுழக்கம்
PDF Jan, 2023 Download"உலக மூல நோய் தினத்தை முன்னிட்டு இலவச பரிசோதனை" சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பிரைம் இந்தியன் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஆர். கண்ணன் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர்.சகாய இன்பராஜ். டாக்டர் ஜி. சந்திரசேகர். டாக்டர் ஆனந்தி அவர்கள் இணைந்து இந்த மூலநோயை பற்றி அதனால் ஏற்படும் பாதிப்புகளை பற்றியும் கூறினர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1கோடி பேருக்கு மேல் இந்த மூல நோயினால் கஷ்டப்படுகிறார்கள்.
Read Moreவிகடன் இதீபாவளி மலர் 2023 | எல்லோரும் இன்புற்றிருக்க...
PDF Jan, 2023 Downloadகுடலிறக்கம்? தள்ளிப்போட வேண்டாம்! நம் உடம்பில் ஏற்படும் குறைபாடுகளில் குடலிறக்கம் எனப்படும் Hernia மிக முக்கியமானதாகும். ஆனால் குடலிறக்கத்தைப் பற்றிச் சரிவரத் தெரியாததால், பாதிப்புகள் ஏற்பட்ட பின்னரே நிறைய பேர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வருகிறார்கள்
Read Moreபிரைம் இந்தியன் மருத்துவமனையில் | பித்தப்பை கற்களை அகற்ற நவீன சிகிச்சை | 15-8-2023
PDF Jan, 2023 Downloadசென்னை ஆக. 15 சென்னை அரும்பாக் கத்தில் உள்ள பிரைம் இந்தியன் மருத்துவமனை யில் வயிறு தொடர்பான பல்வேறு நோய்களுக்கு நவீன முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பிரைம் இந்தியன் மருத்துவ மனை யின் கல்லீரல், இரைப்பை. குடல் மற்றும் உடல் பருமன் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். ஆர். கண்ணன் கூறுகையில், நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பு சத்து செரிமானம் அடைய பித்தநீர் மிகவும் அவசியம். இந்த பித்தப்பை சரி யாக வேலை செய்யாத போது பித்தப்பையில் கொலஸ்டி ரால் அதிக மாகி, அது படி வங்க ளாக மாறி கற்களை உருவாக்குகின்றன.
Read MoreExclusive Free GASTRO Camp | Jan 18th to 31st / 2023
PDF Jan, 2023 Downloadசென்னையில் பிரபலமான வயிறு மற்றும் குடலியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் R. கண்ணன் அவர்கள் குடல் இறக்கம் (FALS, HERNIA), கல்லீரல் மற்றும் கணைய அறுவை சிகிச்சை (FALS, HPB), இரைப்பை, உணவுக்குழாய் சம்பந்தமான அறுவை சிகிச்சை (FALS UGI), பெருங்குடல் சம்பந்தமான அறுவை சிகிச்சை (FALS, COLORECTAL) மற்றும் உணவுப் பாதையில் ஏற்படும் புற்று நோய்க்கான அறுவை சிகிச்சை (FALS, ONCOLOGY) போன்ற அனைத்து துறைகளிலும் இந்தியாவிலேயே முதன் முதலாக அனைத்து பட்டங்களையும் (Fellowship in Advanced Laparoscopic Surgery) சிறப்பு பெற்றவர்...
Read Moreஆசனவாய் பாதிப்புகள் | மூலமும் (Piles) தீர்வும்
PDF Apr, 2017 Downloadஜீரண மண்டலத்தின் கடைசிப் பகுதியான ஆசனவாயில் ஏற்படும் மிக முக்கியமான பிரச்சனை தான் மூலம் (Plies) ஆகும். மூலநோய் பற்றி மக்களிடையே பல தவறான கண்ணோட்டங்கள் இருப்பதால், அதன் அறிகுறிகளையும் நவீன சிகிச்சை முறைகளையும் பற்றி காண்போம்...
Read Moreஆசனவாய் வெடிப்பு | Fissure in ano
PDF Apr, 2017 Downloadநம் ஜீரண மண்டலத்தின் கடைசிப்பகுதியான ஆசனவாயில் ஏற்படும் பல பிரச்சனைகளில் மூலமும் (Piles), ஆசனவாய் வெடிப்பு (Fissure in ano) மற்றும் பவுத்திரம் (Fistula) முக்கியமானவை. இந்த மாதம் நாம் ஆசனவாய் வெடிப்பு ஏற்படுவதற்கான காரணங்களையும் அதற்கான சிகிச்சை முறைகளையும் பாப்போம்...
Read Moreவயிற்றுப்புண் மற்றும் GRED பாதிப்புகளும் தீர்வுகளும்
PDF Aug, 2016 Downloadபொதுவாக நாம் சாப்பிடும் உணவை செரிமானம் செய்ய வயிற்றில் அமிலம் சுரக்கிறது. பல காரணங்களால் இந்த அமிலம் அதிகமாக சுரந்து இரைப்பை (வயிறு) மற்றும் சிறுகுடல் சுவர்களில் உள்ள மியூகோஸா படலத்தை சிதைப்பதால் புண் உண்டாகிறது...
Read Moreகுடல்புண் நோய் | ULCERATIVE COLITIS
PDF July, 2016 Downloadஇம்மாத தொகுப்பில் ULCERATIVE COLITIS எனப்படும் குடல்புண் நோயினை பற்றி காண்போம். இந்தியாவில் 10 லட்சம் நோயாளிகளுக்கு மேல் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்...
Read Moreகல்லீரல் அழற்சியும் மஞ்சள் காமாலையும்
PDF June, 2016 Downloadகல்லீரல் நமது உடம்பில் உள்ள உறுப்புகளில் மிக முக்கியமானது. உண்ணும் உணவு நன்றாக செரிமானம் ஆவதற்கும், இரத்தக் குழாய்களும் செம்மையாக இயங்கவும் உடலெங்கும் உள்ள தசைகளும்...
Read Moreடாக்டரின் கேள்வி-பதில்
PDF April, 2016 Downloadஎனக்கு GRED பிரச்சனை உள்ளது. அடிக்கடி நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது.இதனை தவிர்க்க என்ன செய்யவேண்டும்?...
Read Moreகுடல்வால் அழற்சி (Appendicitis)
PDF March, 2016 Downloadநம் எல்லாருக்கும் குடல்வால் வயிற்றில் வலப்புறம் பெருங்குடலின் ஆரம்ப பகுதியில் இருக்கும். இதற்கு சற்று மேலே சிறுகுடல் பெருங்குடலுடன் இணைகிறது. குடல்வாலில் ஏற்படும் அழற்சியும் நாம் குடல்வால் அழற்சி என்கிறோம்...
Read Moreகுடல்வால் அழற்சி (Appendicitis)
PDF July, 2014 Downloadநம் எல்லாருக்கும் குடல்வால் வயிற்றில் வலப்புறம் பெருங்குடலின் ஆரம்ப பகுதியில் இருக்கும். இதற்கு சற்று மேலே சிறுகுடல் பெருங்குடலுடன் இணைகிறது. குடல்வாலில் ஏற்படும் அழற்சியும் நாம் குடல்வால் அழற்சி என்கிறோம்...
Read MoreWhat Is Hepatitis?
PDF June, 2014 DownloadHepatitis is an inflammation of the liver. It may be caused by drugs, alcohol use, or certain medical conditions. But in most cases, it's caused by a virus that infects the liver. This is known as viral hepatitis, and the most common forms are hepatitis A, B, and C....
Read Moreமலச்சிக்கலால் பல சிக்கல்கள்...
PDF April, 2014 Downloadஇறப்பை, குடல், கல்லீரல் மற்றும் உடல் பருமன் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர்.கண்ணன் அவர்களை சந்தித்து மலச்சிக்கலால் ஏற்படும் பல சிக்கல்கள் பற்றி கேட்டபோது தீர்வு குறித்து...
Read Moreபெருங்குடல் புற்றுநோய் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
PDF March, 2014 Downloadநமது உணவு மண்டலம் உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல், கணையம், மண்ணீரல் மற்றும் பித்தப்பை அடங்கியதாகும். இதில் பெருங்குடல் மற்றும்...
Read More